போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது... ஹைகோர்ட் கறார்
போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Loading ad
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் தொழிற்சங்கங்களின் பதில் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ரூ. 5ஆயிரம் கோடியை அரசு வழங்காததே வேலைநிறுத்தத்திற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/madras-hc-directs-government-not-dismiss-transport-employees-307784.html
விரைவில் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் அளிக்கும் திட்டம் : ஆளுநர் அறிவிப்பு
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-mentioned-many-new-schemes-his-speech-307782.html
அரசு மிஷினே செயல்படலை... விஷனை எப்படி செயல்படுத்துவார்கள்- தினகரன் கிண்டல்
https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-slams-tn-governor-s-address-assembly-307778.html
சட்டசபையில் அரசுக்கு ஷாக் கொடுத்த கருணாஸ் உள்ளிட்ட மூவர் அணி!
https://tamil.oneindia.com/news/tamilnadu/karunas-thaniyarasu-tamimun-ansari-walked-from-assembly-307777.html
ஆளுநரின் உரை மஸ்கோத் அல்வா போல் இருக்கு... ஸ்டாலின் நக்கல்
https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-says-that-governor-s-address-is-like-maskoth-halwa-307804.html